இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம் | |||
|
இசைக் குறிப்பு: விஜய் பிரபு தொகைறா... D minor பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் / நிசசாச / நீச... / நிசசாச / பிறந்த பின்னர், / சசச சா... நி..... / யாதும் ஊரே யாவரும் கேளிர் /சாசச ரீக..../ ரிகரி சாச ரீ.../ சரி.../ உண்பது நாழி உடுப்பது இரண்டே / நீசரி சாச / நிசரிச சசநி../ உறைவிடம் என்பது ஒன்றேயென / நிசநிப / பா..பப / மா..பா... / உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்.... / சசச ச சரீ............../ ரிரிரிரி ரிகா....மா..../ பல்லவி... D minor தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் /ரீகா..கரி,ரிச / சசசச / சாச.../ ரிநி...ப/ நன் மொழியே நம் பொன் மொழியாம் / ப.கரிரீ.../ நிப / ரிச.....சா../ போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே / பாப / சச சாச / சாச / சசரீக....கா...ரிச../ அமைதி வழி காட்டும் அன்பு மொழி / சசச சச சாச / சாநி பப / அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் / பாப பாப பப / மப பப பா....../ குழுவினர் செம்மொழியான தமிழ் மொழியாம் / ரிக கரிககாக / ரீகரி க... ரிச.../ செம்மொழியான தமிழ் மொழியாம் /சப சச சா..ச / சப சச சகாரீ..../ _____-----2 பின்னனி இசை... ஆலாபனை / கா.....ப / கபதச /தாபமபம /க..../ பநிச க../ கமப ரீக / சரணம் ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே /கா ம பத/ நிச/ சாச சச / நிசநிப / காபரிக/ உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் / கமதத / ததத தா..த / தநித / பா..ப/ _______---2 ஓல்காப் புகழ் தொல்காப்பியமும் / பநீப பா.... / பாநீ நிநி பா../ ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும் /பாசாச / சப பா..ம / கம பாபா.../ ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும் / பதநீநீ சாச / நிநிநீ.....ச/ சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் /ரீரி ரிரிரி ரீ...../ ரீரிரி / ரீ..ரிகா..ரி./ குழுவினர் செம்மொழியான தமிழ் மொழியாம் / ரிக கரிககாக / ரீகரி க..... ரிச.../ செம்மொழியான தமிழ் மொழியாம் /சப சச சா...ச / சப சச சகாரீ...../ --________----2 (தொடரும்) குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
|