குறுக்கெழுத்துப் போட்டு | |||
|
கேள்விகள் இடமிருந்து வலம்: 1. அக்டோபர்_2 இவர் பிறந்தநாள் ____ (7) 5. அறிவு _ வேறு சொல் ____ (2) 6. பிரியாணியில் சேர்க்கும் வாசனைப் பொருள் ____ (4) 8. இஸ்லாமியர்களின் பண்டிகை ____- (4) 9. “தன் ____ தன்னைச் சுடும்’’. (2) (திரும்பியுள்ளது) 10. மலர் _ ஓரெழுத்தில் ____ (1) 11. ____ பியுடையான் படைக்கு அஞ்சான் [2] (திரும்பியுள்ளது). 12. தென்னங் ____ குடிசை போடப் பயன்படும் (3). 14. தூங்காநகரம் (3) 15. மழை வருது மழை வருது ____ கொண்டு வா(2) மேலிருந்து கீழ் 1. திண்டுக்கல்லில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்(7) 2. தன்னுடைய நலனை ____ ----செய்து பிறருக்காக உழைப்பவர்கள் தியாகிகள் / ஈகியர் எனப்படுவர்.(4) 3. பங்கு வர்த்தகம் இதன் பிடியில் சிக்கக் கூடாது(3) (கீழிருந்து மேலாக) 4. ‘Mint’ - தமிழில் ____ (3) 7. குதிரை _ வேறு சொல் ____ (3) 12. தினமும் உணவில் ____ சேர்த்தால் கண்ணுக்கு நல்லது (2) 15. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிறு,- ____ தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. (2) (கீழிருந்து மேலாக) - பெரியார்குமார், இராசபாளையம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ, பெரியார் பிஞ்சு முகவரிக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
|