இசைப்போம் வாரீர்! - சின்னச் சின்னப் பாப்பா | |||
|
இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale: scale F, 4/4 பல்லவி சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க / பசரிக / ரீச........./ பசரிக சாரீ.........../ குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க... / பசரிக / ரீச........./ பசரிக சாரீ.........../ இவர்தான் நம்ம தாத்தா இன மானத்தைக் காத்தார் / மம மாமம / மாமா / பப பாபப / பாபா...../ இவர்தான் நம்ம தாத்தா இன மானத்தைக் காத்தார் / மம மாமம / மாமா / பப பாபப / பாபா...../ அதிகாரத்தைப் பார்த்தால் அடங்கிப் போக மாட்டார்... / சசச சாத / பாமா / மமம காரி / நிசா.........../ சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க / பசரிக / ரீச........./ பசரிக சாரீ.........../ குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க... சரணம் முகத்தில் வெள்ளைத் தாடி உண்டு ------________- உடம்பில் கருப்புச் சட்டை உண்டு / பபப பாபா / மபப பாபா / / மமப மாரி / ரீரிக ரீச.........../ முகத்தில் வெள்ளைத் தாடி உண்டு உடம்பில் கருப்புச் சட்டை உண்டு / பபப பாபா / மபப பாபா / மமப மாரி / ரீரிக ரீச.........../ கையில் வளைந்த தடியும் உண்டு--------- ________ அருகே சீட்டா நாயும் உண்டு / மாம மமமா / ரிமம மாம / / மமப மாரி / ரீரிக ரீசா...../ கையில் வளைந்த தடியும் உண்டு அருகே சீட்டா நாயும் உண்டு / மாம மமமா / ரிமம மாம / மமப, மாரி / ரீரிக ரீசா...../ பல்லவி...... சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க / பசரிக / ரீச......... / பசரிக சாரீ.........../ குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க... / பசரிக / ரீச......... / பசரிக சாரீ.........../ சரணம் விடுதலை உண்மை குடிஅரசு------- ________ இவைதான் அய்யா போர் முரசு / பபப பாப / மப பபப / / பபத பாம / காக. மாரி../ விடுதலை உண்மை குடிஅரசு இவைதான் அய்யா போர் முரசு / பபப பாப / மப பபப / பபத பாம / காக. மாரி../ பொக்கை வாயின் பேச்சாலே--------......... / மாம மாமா / ரிம மாம / பொக்கை வாயின் பேச்சாலே _________-------- புரட்சிகள் பலவும் செய்தாரே / மாம மாமா / ரிம மாம / / மாமப மமரி / ரீரிக ச........./ பல்லவி...... சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க / பசரிக / ரீச......... / பசரிக சாரீ......... / குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க... / பசரிக / ரீச......... / பசரிக சாரீ......... / சா......... / குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
|