Home முந்தைய இதழ்கள் 2021 மார்ச் 2021 இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி
வியாழன், 02 பிப்ரவரி 2023
இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி
Print E-mail

E minor, Sign,  2/4

பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து

இசை: தாஜ்நூர்

பல்லவி

தந்தையைக் காத்த தாயொருத்தி

/ சாசச / சாசச / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச  / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/சாசச / சாசச / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச  / சசசாச /

கண்ணீர் விடாத மெழுகுவர்த்தி

/  சாக   / ரிரீக    / சசரிரி நீ..../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச  / சசசாச /

கருப்பு கட்டிய பெண்துறவி

/சசக  / ரீரிக  / சசரிநீ..../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/  சசச    / சசச  / சசசாச /

துன்பம் தாங்கிய பெரியார் உயிரை

/ பாப  / பாபப / மபபா...../ மநிபா../

தோளில் தாங்கிய சுமைதாங்கி

/ காம  / கசரீ   / நிநிசாச.../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசக    / சசச   / சசசாச....../

தந்தையைக் காத்த தாயொருத்தி

/சாசச / சாசச  / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச  /  /சசச   / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/சாசச / சாசச  / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச    / சசசாச /

சரணம்  1

கனகசபை பெற்றெடுத்த கனகம்

/சபபப பா... / ரீசசாநி / நிசரி.../

அவர் கனவெல்லாம் கருஞ்சட்டை கலகம்

/சச  / சபபாபா  / ரிரிசாநி    / நிசரி../

பெரியாரேஅவர்கண்ட உலகம்

/ ரிகமாக  / ரிசசாநி / நிசரி

புதுப்பெண்ணுலகம் கொண்டாடும் திலகம்

/நிநிநிசச சா........./ ரீகபமகரிச  / சச சா..../

பொதுவான பொதுவாழ்க்கை அதுதானே அவர் வாழ்க்கை

/ நிசசாச   / நிசசாச     /  நிசசாச  / நிசரீச......./

பெரியாரின் நலமன்றி அவர்க்கேது தனி வாழ்க்கை

/ நிசசாச / நிசசாச / நிசசாச    / நிசரீச......./

கொள்கைக்கே பெரியாரின் உறவானவர்

/ பாபம    / மாமரி   / ரிரிகா...ரிச/

அவரைக் குறிவைத்த நோய்க்கெல்லாம் மருந்தானவர்

/சரிக   /  பாபம   / மாமரி     / ரிரிகா...ரிச/

தந்தையைக் காத்த தாயொருத்தி

/ சாசச  /சாசச / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச     / சசச  / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/சாசச / சாசச  / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/  சசச  / சசச    / சசசாச /

சரணம்  2

மாதர்களின் நம்பிக்கை அம்மை

/சபபப பா...  / ரிசாநி  / நிசரி.../

சுய மரியாதை வளையாத செம்மை

/ சச / சபபாபா/ ரிரிசாநி / நிசரி../

சுயநலமே இல்லாத தன்மை

/சசசமம... / நிசாத / நிநி...../

துயர் சுட்டாலும் அவர்சங்கின் வெண்மை

/ பப /ப சாச   / ரிரிகமரி /  சாசா....../

மாமேதை பெரியாரின் மறைவுக்குப் பின்னாலும்

/ நிசரீச   / நிசரீச  / நிசரீச    / நிசரீச......./

கலங்காத பொன்மங்கை கழகத்தின் பெண்வேங்கை

/சசச ச / பபபாபா....../ பபபாபா   / பசாசா.../

அறிவார்ந்த கழகம் போல் நிலையானவர்

/ பதபாப  / பரி ரீரி......    /  ரிகமாபம../

இன்று அழியாத நூற்றாண்டுப் பொருளானவர்

/ரிரி / ரிநிநீநி/ நிசரீரி/ ரிசசாச ச/

தந்தையைக் காத்ததா யொருத்தி

/சாசச    / சாசச / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச     / சசச   / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/ சாசச   / சாசச  / சாசச ச....../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச   / சசசாச /

கண்ணீர் விடாத மெழுகுவர்த்தி

/  சாக   / ரிரீக    / சசரிரி நீ..../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச   / சசச     / சசசாச /

கருப்பு கட்டிய பெண்துறவி

/சசக  / ரீரிக  / மாரிசநீ..../

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச     / சசச   / சசசாச /<

Share