குறுக்கெழுத்துப் போட்டி | |||
|
கேள்விகள் இடமிருந்து வலம் 1. மார்ச் 8 உலக ____ கொண்டாடப்படுகிறது (7) 5. ----____ பேய், பில்லி, சூன்யம் மோசடியானது (2) 7. ____ ஆபரணம் செய்யப் பயன்படும் மஞ்சள் உலோகம் (4) 8. இசைக்கருவி. திரும்பியுள்ளது (3) 9. “பூங் ____ வே தாழ்திறவாய்’’ திரைப்பாடல் (2) 10. “தன் ____ யே தனக்குதவி’’ பழமொழி (1) 11. பாம்புபோல் வளரும் காய்கறி ____ (3) 12. பருப்பில் ஊற்ற வேண்டிய நெய்யை ____ வளர்த்து நெருப்பில் ஊற்றுவர் மூடபக்தர்கள்(3) 13. “அச்சம் என்பது ____ யடா... அஞ்சாமை திராவிடர் உடைமையடா’’ திரைப்பாடல் (3) 16. “ஆறாதே ____ சுட்ட வடு’’ குறள் (4) 17. “ ____ வது சினம்’’ (2) மேலிருந்து கீழ் 1. மார்ச் 10 பிறந்தார் அன்னை ____ (7) 2. கேரளாவின் பிரபல நடனம். தலைகீழாக (4) 3. நிலவு. வேறு சொல் (4) 4. இல்லை. எதிர்ச்சொல். தலைகீழாக (2) 6. தமிழர் இல்லம் என்றால் இருக்க வேண்டிய இதழ் ____ என்றார் குன்றக்குடி அடிகளார் (4) 9. “____, கண்ணியம், கட்டுப்பாடு’’ வேண்டு-மென்றார் பேரறிஞர் அண்ணா (3) 11. பெண்களின் உடைகளில் ஒரு வகை (3) 14. ‘பகல் ____’ காணாதே என்பர். (2) 15. “ ____ த்தார் பூமி ஆள்வார்’’ (2) - பெரியார் குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மார்ச் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
|