Home முந்தைய இதழ்கள் 2021 மே 2021 குறுக்கெழுத்துப் போட்டி
வியாழன், 02 பிப்ரவரி 2023
குறுக்கெழுத்துப் போட்டி
Print E-mail

இடமிருந்து வலம்

1.            மே 1 ________ தினம் (6)

4.            பார்வையைத் தரும் உறுப்பு (2)

5.            கபடி _ வேறு பெயர் (4)

7.            பெண் _ ஆங்கிலத்தில் (3)

9.            ____-- --------------------____ யைக் கெடுக்கும். (2) (ஒரே சொல்)

10.          ஆழ்கடலில் ஆபத்தான மீன் (2)

11.          பகுத்தறிவைப் பரப்பும் உ ________ மாதம் இருமுறை இதழ். (2)

12.          ________ வந்தால் புத்தி போகும் (3)

13.          எல்லோருக்கும் பிடிக்கும் இனிப்பு உருண்டை(3)

14.          பாட்டி செய்யும் வெங்காய வ ________ ம் அவ்ளோ ருசியானது (2)

15.          இல்லை _ எதிர்ச்சொல் (2)

17.          “ ________ பூண்டி’ _ ஊர்பெயர் (4)

18.          ஆவணம் _ வேறு சொல் (3)

மேலிருந்து கீழ்:

1.            உழைப்பே ________ தரும். (4)

2.            “ ________ப் பாடவா... பார்த்துப் பேசவா’’ _பழைய பாடல் (3)

3.            “ ________ தீரும் மட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே’’ -_ புரட்சிக்கவிஞர் பாவேந்தர் (5)

5.            சூரியன் _ ஆங்கிலத்தில் (2)

6.            பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக எப்போதும், ஆண்டுதோறும் நடக்கும் ஊர் குளுகுளு ________ (5)

8.            அறுவைச் சிகிச்சை நோயாளிக்கு முதலில் மருத்துவர் _____ ஏற்படுத்துவார் ஊசி மூலம்.(5)

9.            ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசியது அணு ________. (3)

12.          மீனவர் மீன்பிடிக்க இதில் செல்வார்கள் ________(3)

15.          ஓடிப்போகாமல் பதில் சொல்லுங்கள். இது தமிழ் மாதம் ________ (2)

16.          பீகாரில் பிறந்த சமூக சீர்திருத்தவாதி ________ ஜெகஜீவன்ராம் (2).

- பெரியார் குமார், இராசபாளையம்

Share