Home முந்தைய இதழ்கள் 2021 மே 2021 இசைப்போம் வாரீர்: மனிதா மனிதா
வியாழன், 02 பிப்ரவரி 2023
இசைப்போம் வாரீர்: மனிதா மனிதா
Print E-mail

இசைக் குறிப்பு - விஜய் பிரபு

பல்லவி

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

லலலா லலால லலால லலால லலால லலா லலலா

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்

/பமப    / மகம   / கரிக  / ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.

/பமப    / மகம   / கரிக  /ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

லலலா லலால லலால லலால லலால லலா லலலா

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

சரணம் 1

சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா

/சச சாசச   / சாச சா /சச /சாசச   /சாச சா /

பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா

/சசரீ ரிரிநீநிநி    / சாசசதாதத  / நீநிநிதாபப பா.../

இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசிய மானதடா

/பப     / நீநிநிபாபப    /    நீநிநிபாபப    /  சாசசநீதததா.../

அட சாட்டை களேஇனி தீர்வுகள் என்பது சூசக மானதடா.

/மம / தாததமாமம /  தாதத மாமம  / மபப பாபப பா....../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்

/பமப    / மகம   / கரிக  / ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா/

அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.

/பமப    / மகம   / கரிக  /  ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

சரணம் 2

ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே

/சச சாசச   / சாச சா /சச /சாசச   /சாச சா /

ஒரு தோல்வி யிலாப்புது வேள்வியி னால்இனி சோதனை தீர்ந்து விடும்

/ சச ரீரிரிநீநிநி    / சாசசதாதத  / தத/ நீநிநிதாபப பா.../

சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்

/பப / நீநிநி /பாபப    / நீநிநி /பாபப    /  சாசச /நீதததா.../

அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டுவிடும்

/மம/ தாதத /மாமம /  தாதத /மாமம  / மபப /பாபப பா....../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்

/பமப    / மகம   / கரிக  / ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.

/பமப    / மகம   / கரிக  /  ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச / <

Share