இசைப்போம் வாரீர்! - எங்கள் திராவிடப் பொன்னாடே.. | |||
|
இசைக் குறிப்பு: விஜய் பிரபு பல்லவி Scale : G Major. Sign : 2/4 எங்கள் திராவிடப் பொன்னாடே.... /கமபசபாம / காபகம.../ கலைவாழும் தென்னாடே... / கமபதப / பநிச..... / (2) இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் / நிநிசரி / சாநிச / நிநிரிச / சாநி..../ இலங்கும் செந்தமிழ்நாடே... /பசநி / பாமக / மாபா.../ எங்கள் திராவிடப் பொன்னாடே.... /கமபசபாம / காபகம.../ கலைவாழும் தென்னாடே... / கமபதப / பநிச..... / சரணம் 1 சரித்திரம் பாடும் காவேரி /ககக / ரிகச / சாரீக / இளந்தளிர்க்கொடி போலே ஓடுகிறாள் /சரி / ரிமமக / காரீ.../ சாசச சா..../ சங்கம் வளர்த்த மதுரையிலே- /சாச / ரிகச / சசரிரிக / எங்கள் தமிழ் மகள் தமிழிசை பாடுகிறாள் /சரி / ரிமமக / ரிகரிச / சாசசசா..../ விழிகளைப் போலே குமரியின் மேலே /நிநிசச / ரீச / நிநிசச / ரீச / மீன்மகள் துள்ளி ஆடுகிறாள் /நீரிச / நீப / நீபமப / விளையாடும் வைகை அழியாத பொய்கை /மததாம / சாசா / நிசசாநிதாப / திசைதோறும் இசைபாடும் தாய்நாடே... /பசநீப / மநிபாம / மாபாக / எங்கள் திராவிடப் பொன்னாடே.... /கமபசபாம / காபகம.../ கலைவாழும் தென்னாடே... / கமபதப / பநிச..... / சரணம் 2 சிங்களத் தீவின் கடற்கரையை /காககரிகச / சசரிரிக / எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் /சரி / ரிமமக காரி / சசசசசா......./ எகிப்திய நாட்டின் நதிக்கரையில் /கககக / காரி / சசரிரிக / எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார் /சரி / ரிமமக / காரி / சசசசா....../ வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின் /நிநிசசரீச / நிநிசசரீச / வேல்விழி மகளை மணமுடித்தான் /நீரிச / நிநிப / பநிமம பா...../ விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம் /மததாம் / சாசா...../ நிசசாநிதா..ப / திசைதோறும் இசைபாடும் தாய்நாடேஞ். /பசநீப / மநிபாம / மாபாக / எங்கள் திராவிடப் பொன்னாடே.... /கமபசபாம / காபகம.../ கலைவாழும் தென்னாடே... / கமபதப / பநிச..... / இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் / நிநிசரி / சாநிச / நிநிரிச / சாநி..../ இலங்கும் செந்தமிழ்நாடே... /பசநி / பாமக / மாபா.../ எங்கள் திராவிடப் பொன்னாடே.... /கமபசபாம / காபகம.../ கலைவாழும் தென்னாடே... / கமபதப / பநிச..... / திரைப்படம்: மாலையிட்ட மங்கை பாடல்: கவியரசு கண்ணதாசன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி குரல்: டி.ஆர்.மகாலிங்கம் எப்படி வாசிப்பது என்பதை இனி
|