Home முந்தைய இதழ்கள் 2021 ஜூன் 2021 குறுக்கெழுத்துப் போட்டி
சனி, 28 மே 2022
குறுக்கெழுத்துப் போட்டி
Print E-mail

இடமிருந்த வலம்:

1.            இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்துரிமை தந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் ____ (4)

5.            முப்படைகளில் ஒன்று ____ (5)

9.            ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்தியவர் ஜெனரல் ____ (3)

10.          குழந்தைகள் விரும்பி விளையாடும் பொருள் கலைந்துள்ளது ____ (3)

12.          ____ கிடைத்தால் அதை மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பாக உணர வேண்டும்.(3)

14.          மலர் வேறு சொல் ____ (1)

15.          ____ ஜ் நெடில் (3)

16.          போரை நிறுத்த ____ ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். (3)

18.          ரெஜிஸ்ட்ரேசன் தமிழில் ____ (3)

19.          அலங்காரம் வடமொழியில் ____ (3)

20. ‘____ பரவட்டும்’ என்றார் பேரறிஞர் அண்ணா(1)

மேலிருந்து கீழ்:

1.            கடமை ____ கட்டுப்பாடு வேண்டும் என்றார் அண்ணா (5)

2.            மகிழுந்து _ ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படும். கீழிலிருந்து மேலாக.

3.            படகு ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படும். ____ (2)

4.            இறுதி வேறு சொல் ____ (3)

6.            வழக்குரைஞர் ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படுவார். ____ (3)

7.            ____ பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (6)

8.            பிள்ளைகள் பெற்றோரைக் காப்பது ____ என்பார் ஆசிரியர் தாத்தா (3)

11.          ____ கடலினும் பெரிது (3)

13.          அன்பு எய்யப் பயன்படும் கருவி ____ (2)

16.          நீரைத் தேக்கப் பயன்படும் ____. கரிகாலன் கட்டியதும் இதுதான் (2)

17.          அருட்பெரும் ____ (2) தனிப் பெரும் கருணை _ வள்ளலார்.

18.          பதனீர் உள்பட பல்பொருள்கள் தரும் மரம் ____ (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மே 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழில் ‘மெழுகுவர்த்தி தெரியுமா?’

செய்திக்கான ஒளிப்படங்கள்: இரா.அடலேறு

Share