குறுக்கெழுத்துப் போட்டி | |||
|
இடமிருந்து வலம்: 1. ஆகஸ்ட் 7 _____ கலைஞர் அவர்கள் நம் நினைவுகளில் நிறைந்த நாள் (8) 6. வா வா என்பது தெலுங்கு மொழியில் _____ (2) 7. இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் _____ (3) 9. செயலி ஆங்கிலத்தில் _____ (2) 10. மித _____ ம் மிக நன்று (2) 12. இரவு வேறு சொல் _____ (4) 13. “_____ நிலையம்’’. நம்மைப் பாதுகாக்கும் திரும்பியுள்ளது (3) 15. “_____ ஒருவன்’’ ஒரு திரைப்படம் திரும்பியுள்ளது (2) 16. கொரானாவிற்கு ரஷ்யா தயாரித்த தடுப்பூசிஸ் _____ (4) 19. தந்தை பெரியாரின் சமுதாயப் _____ அளப்பரியது (திரும்பியுள்ளது) (2) 21. “ _____ இருக்கும்போது வால் ஆடக்கூடாது’’ பழமொழி (2) 22. நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று (2) 23. கடின உழைப்பால் தமிழர்களின் மனம் வென்று நம் தளபதி _____ முதலமைச்சராயிருக்கிறார் (4) மேலிருந்து கீழ்: 1. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தை பெயர் _____ (5) 2. பொருள்களை இதில்தான் எடை போடுவார்கள் _____ (3) 3. அந்தக் கால பணக்காரர்கள் “மிட்டா _____’’கள்(3) 4. ஆடைகளை இதில் நெய்வார்கள். (தலை கீழாக)(2) 5. சரி செய்தல் _ ஆங்கிலத்தில். (தலை கீழாக) (4) 8. பிரியாணியில் வாசனைக்கு சேர்க்கும் பொருள்(4) 9. சேப்பியன் _ தமிழில் (6) 11. “நில்... புறப்படு’’ போக்குவரத்து விதி (3) 14. காதுகளில் அணியும் அணிகலன்(3) 17. விருப்பம் _ ஆங்கிலத்தில் (தலை கீழாக) (2). 18. “அருட்பெருஞ் _____. தனிப்பெருங்கருணை’’ வள்ளலார் (2) 20. பேருந்து _ ஆங்கிலத்தில் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்! கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை: வெற்றிபெற்றோர்: 1. எஸ்.அஞ்சனா, மதுரை 2. ர.பாலசுப்பிரமணி, திருவண்ணாமலை
|