குறுக்கெழுத்துப் போட்டி
Print

இடமிருந்து வலம்:

1.            ஆகஸ்ட் 7 _____ கலைஞர் அவர்கள் நம் நினைவுகளில் நிறைந்த நாள் (8)

6.            வா வா என்பது தெலுங்கு மொழியில் _____ (2)

7.            இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் _____ (3)

9.            செயலி ஆங்கிலத்தில் _____ (2)

10.          மித _____ ம் மிக நன்று (2)

12.          இரவு வேறு சொல் _____ (4)

13.          “_____ நிலையம்’’. நம்மைப் பாதுகாக்கும் திரும்பியுள்ளது (3)

15.          “_____ ஒருவன்’’ ஒரு திரைப்படம் திரும்பியுள்ளது (2)

16.          கொரானாவிற்கு ரஷ்யா தயாரித்த தடுப்பூசிஸ் _____ (4)

19.          தந்தை பெரியாரின் சமுதாயப் _____ அளப்பரியது (திரும்பியுள்ளது) (2)

21.          “ _____ இருக்கும்போது வால் ஆடக்கூடாது’’ பழமொழி (2)

22.          நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று (2)

23.          கடின உழைப்பால் தமிழர்களின் மனம் வென்று நம் தளபதி _____ முதலமைச்சராயிருக்கிறார்  (4)

மேலிருந்து கீழ்:

1.            முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தை பெயர் _____ (5)

2.            பொருள்களை இதில்தான் எடை போடுவார்கள்  _____ (3)

3.            அந்தக் கால பணக்காரர்கள் “மிட்டா _____’’கள்(3)

4.            ஆடைகளை இதில் நெய்வார்கள்.

(தலை கீழாக)(2)

5.            சரி செய்தல் _ ஆங்கிலத்தில். (தலை கீழாக) (4)

8.            பிரியாணியில் வாசனைக்கு சேர்க்கும் பொருள்(4)

9.            சேப்பியன் _ தமிழில் (6)

11.          “நில்... புறப்படு’’ போக்குவரத்து விதி (3)

14.          காதுகளில் அணியும் அணிகலன்(3)

17.          விருப்பம் _ ஆங்கிலத்தில் (தலை கீழாக) (2).

18.          “அருட்பெருஞ் _____. தனிப்பெருங்கருணை’’ வள்ளலார் (2)

20.          பேருந்து _ ஆங்கிலத்தில் (2)

 

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்:

1. எஸ்.அஞ்சனா, மதுரை

2. ர.பாலசுப்பிரமணி, திருவண்ணாமலை

Share