புத்தக அறிமுகம் | |||
|
புத்தகம்: எச்சரிக்கை! கருந்துளை எழுதியவர்: அனன்யா தாஸ்குப்தா படங்கள்: சாயா பிரசாத் தமிழில்: இலவசக் கொத்தனார் 2563ஆம் ஆண்டு, அதாவது இன்றிலிருந்து 542 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை. மாயாவும், அவளது தோழி ஏவாவும், ஏவாவின் தம்பி ரேஹானும் மாயாவின் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு விண்கலத்தில் ப்ளூட்டோவைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் செல்கிறார்கள். விண்கலன் பாதை மாறி, கருந்துளையில் சிக்கிக் கொண்டது. என்ன ஆச்சு அவர்களுக்கு? என்பது தான் கதை. விறுவிறுப்பாக, தேவையான தகவல்களுடன் பக்கத்துக்குப் பக்கம் வண்ணப் படங்களுடன் புத்தகத்தை வெளியிட்டிருக் கிறார்கள் பிரதம் புக்ஸ் நிறுவனத்தினர். விலை: ரூ.50.00 Pratham Books 621, 2nd Floor, 5th Main, OMBR layout, Banaswadi, Bengaluru - 560043 Ph: +91-80-42052574 / 41159009
|