இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம் | |||
|
இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale : D Minor | Sign : 2/4 பாடல்: கவிஞாயிறு தாராபாரதி பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி தொகையறா வெறுங்கை என்பது மூடத்தனம் _ உன் /சசசா........../ சாசச / சாசசநி.... / ப/ விரல்கள் பத்தும் மூலதனம்! / பசசா...../ மம / பாபப பா.../ கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் /கமநி / நீநிநி / நிநிதநிப....../ உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! / ததநிநித / பாநிரி. / சசசச சா..../ பல்லவி வெறுங்கை என்பது மூடத்தனம் /சசசா........../ சாசச / சாசசநி..../ வெறுங்கை என்பது மூடத்தனம் /சசசா........../ சாசச / சாசசநி..../ உன் விரல்கள் பத்தும் மூலதனம்! /ப / பசசா...../ மம / பாபப பா.../ கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் /கமநி / நீநிநி / நிநிதநிப....../. _ -2 உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! / ததநிநித / பாநிரி / சசசச சா..../ -2 (வெறுங்கை _ சுழன்றுவரும்) சரணம் - 1 மூளையில் கிடக்கும் வாலிபனே / சாசச / சசச / சசநிசநி../ -2 தினம் முதுகில் வேலை தேடுகிறாய் /பப / பசச / பாம / பாபப ப..../ மூளையில் கிடக்கும் வாலிபனே / சாசச / சசச / சசநிசநி../ தினம் முதுகில் வேலை தேடுகிறாய் /பப / பசச / பாம / பாபப ப..../ பாலை வனம்தான் வாழ்க்கையென /காமபநிநீ / நீதநிப / - 2 வெறும் பல்லவி எதற்கு பாடுகிறாய் / நிப / பநிநிப / பநிநிரி / சாசச சா.../ வெறும் பல்லவி எதற்கு பாடுகிறாய்............ /நிப / பநிநிப / பநிநிரி/ சாசச சா.../ (வெறுங்கைக் _ சுழன்றுவரும்)
சரணம் - 2 விரக்தி யென்னும் சிலந்தி வலைக்குள் /மபமபாபா... / பமப / பபபா....../ வேங்கைப் புலி தூங்குவதா? /கபம / கமச / கமசநீசபா../ -2 நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று /ச/ சசச / காகா / சசச / காகா/ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று /சசச / காகா / சசச /காகா/ எங்கே கிழக்கெனத் தேடுவதா? /சாகா / சசசப / சாசா சா..../ நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று /ச / சசச / காகா / சசச / காகா/ எங்கே கிழக்கெனத் தேடுவதா? /சாகா / சசசப / சாசா சா..../ நீ எங்கே கிழக்கெனத் தேடுவதா? ச/சாகா / சசசப/ சாசா சா..../ (வெறுங்கைக் _ சுழன்றுவரும்)
சரணம் - 3 விழிவிழி உன்விழி நெருப்புவிழி /சசசச / சாசச / சசநிசநி / -2 உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி! /ப / பசநி / பாமம / பாபப பா.../ விழிவிழி உன்விழி நெருப்புவிழி /சசசச / சாசச / சசநிசநி / உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி! /ப / பசநி / பாமம / பாபப பா.../ எழு எழு தோழா! (BGM) /சசசக /காகச/சசசக /காகச/ எழுஎழு தோழா! உன்எழுச்சி /சசசக /காகச/ சசசம க / - 2 இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி! /சச / சககா..../ சசப / சசசச ச....../ இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி! /பப / பசநிச / பபம / நிசசச ச / (வெறுங்கைக் - சுழன்றுவரும்)
சரணம் - 4 தோள்கள் உனது தொழிற்சாலை /சாச /சசசா.../ சசநிசநி / - 2 நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை! /ப/ பசநிசபசநிபம / பபபாப / தோள்கள் உனது தொழிற்சாலை / சாச /சசசா.../ சசநிசநி / நீ தொடுமிடமெல்லாம் மலர்ச் சோலை! /ப/ பசநிசபசநிபம / பபபாப / தோல்விகள் ஏதும் உனக்கில்லை / காமப / நீ நீ / நிநிபநிபா..../ - 2 இனி தொடு வானம்தான் உன்எல்லை! /நிப / பநிநிபாநிரி / சசசாச / இனி தொடுவானம்தான் உன்எல்லை........ /நிப / பநிநிபாநிரி / சசசாச /
(மீண்டும்) பல்லவி வெறுங்கை என்பது மூடத்தனம் /சசசா........../ சாசச / சாசசநி..../ உன் விரல்கள் பத்தும் மூலதனம்! /ப / பசசா...../ மம / பாபப பா.../ கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் /கமநி / நீநிநி / நிநிதநிப....../ உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! /ததநிநித / பாநிரி / சசசச சா..../ உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! /.ததநிநித. / பாநிரி. / சசசச சா..../ உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! /.ததநிநித. / பாநிரி. / சசசச சா..../
|