Home முந்தைய இதழ்கள் 2021 செப்டம்பர் 2021 குறுக்கெழுத்துப் போட்டி
புதன், 08 டிசம்பர் 2021
குறுக்கெழுத்துப் போட்டி
Print E-mail

இடமிருந்து வலம்

1. _________ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப். 17 1879ஆம் ஆண்டு பிறந்தார் (8)

5. வாய்ஸ் _ தமிழில் (3)

6.   _________ ஷ் - நகைச்சுவை (2)

7.  _________ வரும்போது பணிவு வரவேண்டும். திரும்பியுள்ளது (3)

8. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கற்பனைப் பறவை (4)

10. கண்ணாடி - ஆங்கிலத்தில் திரும்பியுள்ளது(3)

11. நீண்டதூர தனியார் பேருந்துகளை இப்படி அழைப்பர் திரும்பியுள்ளது (3)

12. நெருப்பு _ வடமொழியில் (3)

13. இந்திய தேசிய காங்கிரசின் மிதவாதத் தலைவர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ண _________லே (2)

14.  _________ அண்ட் சாஸர் -_ திரும்பியுள்ளது(2)

15. _________ போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்தனர் (3)

17.  _________ என்றால் படையும் நடுங்கும் (3)

18. ஈரோட்டுப் _________ அறிவுத் தெளிவைக் கொடுக்கும் (2)

மேலிருந்து கீழ்

1. மத _________ மாய்ப்போம் -_ மனிதநேயம் காப்போம் (2)

2. நெல்லையை நனைத்தோடும் நதி (6)

3. மரத்தின் அடித்தளம் _________ (2)

4. இனமானம் காக்க _________ பாராது உழைத்தார் தந்தை பெரியார் (5)

5. விதண்டாவாதமாக, _________ மாக பேசுபவர்களிடம் விலகியிருக்க வேண்டும் (6)

6. தந்தை பெரியார் ஒரு _________ இல்லாத தலைவர் (5)

9. இல்லை _ எதிர்ச்சொல் கீழிருந்து மேலாக (2)

12.  தந்தை _ வேறு சொல் (3)

13.  _________ இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் _ பழமொழி (3)

16. தந்தை பெரியார் புதைக்கப்படவில்லை தமிழர் நெஞ்சில் _________ க்கப்பட்டுள்ளார் (2)

 

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ,

அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

 


 

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்:

1. இர.அறிவரசி

2. எஸ்.அஞ்சனா

3. ர.கார்த்தி

Share