Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 குறுக்கெழுத்துப் போட்டி
வியாழன், 09 டிசம்பர் 2021
குறுக்கெழுத்துப் போட்டி
Print E-mail

இடமிருந்து வலம்:

1.            காந்தியடிகளுக்கு முன்பே ______ என்று போற்றப்பட்டவர் ஜோதிபாபூலே ஆவார்.

3.            வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்ட பெரியாருக்கு எதிராகப் பார்ப்பனர்கள் சத்ரு சங்கார ______ செய்து தோற்றனர் (திரும்பியுள்ளது (3).

5.            பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், ______ , பத்துலட்சம், கோடி (4)

6.            ஈராக்கின் தலைநகர் ______ (4)

7.            பொதுவுடைமைத் தத்துவத்தை முன்னிறுத்தி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எடுத்து அண்மையில் வெளிவந்த படம் ______  (திரும்பியுள்ளது) (3)

8.            பூமியைப் பாயாகச் சுருட்டியதாகக் கூறப்படும் மூடப் பண்டிகை (4)

9.            பாஸ்போர்ட் _ தமிழில் ______ ச் சீட்டு (3)

13.          கொடியில் விளையும் காய் ______ (2)

14.          குருவிக்காரர்கள் கையிலிருக்கும் கருவி (3)

16.          காற்றில் பறக்கும் ______ டம். (திரும்பியுள்ளது)(2)

17.          விவசாயத்திற்காக ஆற்றின் குறுக்கே ______  ப்பணைகள் கட்டி நீர் தேக்குவார்கள் (2)

18.          தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17அய்   ______ நாளாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்(5).

மேலிருந்து வலம்:


1.            “______ போலீஸ்” இனமுரசு சத்யராஜ் நடித்த திரைப்படம் (4)

2.            தமிழர்கள் அதிகம் வசிக்கும் தீவு நாடு ______(5).

3.            பரம்பரை என்பதன் வேறு சொல். (கீழிருந்து மேலாக) (4)

4.            குளிருக்குப் போர்த்தப் பயன்படும் ஆடை. (4)

10.          நகரம் _ ஆங்கிலத்தில் (3)

11.          நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்பவர் ______ (4)

12.          “தோட்டியின் மகன்” நாவல் எழுதிய மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் ______  சிவசங்கரன் பிள்ளை (கீழிருந்து மேலாக.) (3)

13.          தந்தை பெரியாரின் கொள்கைகளையே உயிர் ______ ஆகத் தொண்டாற்றி பரப்புரை செய்கிறார் ஆசிரியர் தாத்தா. (கீழிருந்து மேலாக) (3)

15.          “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட ______ “ (2)

16.          ஒழிக்கப்பட வேண்டிய நுழைவுத் தேர்வு. (கீழிருந்து மேலாக) (2).

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்: மு.சுதர்சனன், பா.சங்கரேஸ்வரி, இர.அன்புச்செல்வன், மு.நாகூர், ர.பாலசுப்பிரமணி

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!

Share