Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம்
செவ்வாய், 06 டிசம்பர் 2022
இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம்
Print E-mail

Scale: B MINOR 5/8


பல்லவி

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

/சாசா / சாச ச /   பாசாக    / ரீரிரி  /

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

/சாசா / சாசச  /   பாசாக   / ரீரீரி   /

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்

/சாசாசா / சாசச      /   பாசாக    / ரீரிரி    /

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

/காமப   / பாபா    /    பாதாநி      / சாசச/

பின்னணி இசை

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

/சாசா / சாச ச /   பாசாக    / ரீரிரி  /

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

/சாசா / சாசச  /   பாசாக   / ரீரீரி   /

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்

/சாசாசா / சாசச      /   பாசாக    / ரீரிரி    /

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

/காமப   / பாபா    /    பாதாநி      / சாசச

சரணம் - 1

பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா?

/சாநீப  /    பாபப    / காமாம      / பாப பா   /

பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா!

/சாநீப   / பாபப   / காமாம       / பாப பா.../

பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா?

/சாநீப  /    பாபப    / காமாம      / பாப பா   /

பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா!

/சாநீப   / பாபப   / காமாம       / பாப பா.../

எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?

/சாசாசா  / மாமாமா     / பாபாபா     / சாநிப   /

எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?

/சாகாமா  / பாமாகா / சகநிச    / பநிமபா     /

சரணம் - 2

செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?

/சாநீப  /    பாப    / காமாம      / பாப பா   /

சூழ்ச்சி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?

/சாநீபபாப      / காமாம      / பாப பா   /

முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை

சாசா   /  காகா     /மாமாமா / சசநி  /

முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?

/ சகமபாமக    / சகநிச     / பநிமபா.../

 

தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?

/நிநிநி  / நீநிநி    / நிதபமா    /பாதநீ.../

தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?

/காகக     /காக  / கரிசநி  / நிதபம   /

தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?

/நிநிநி  / நீநிநி    / நிதபமா    /பாதநீ.../

தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?

/காகக     /காக  / கரிசநி  / நிதபம   /

தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்

/ககச    / மமமா  / பபபா     / சாநீ   /

சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

/சகம  / மமமா  /  சகநிச    / பநிமபா.../

 

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

/சாசா / சாச ச /   பாசாக    / ரீரிரி  /

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

/சாசா / சாசச  /   பாசாக   / ரீரீரி   /

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்

/சாசாசா / சாசச      /   பாசாக    / ரீரிரி    /

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

/காமப   / பாபா    /    பாதாநி      / சாசச /

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Share