”கண்டுபிடி என்னைக் கண்டுபிடி” | |||
|
1. ணகம்க்வ 2. ருதுபேந் 3. டகக்ல்கூவிம் 4. ரிசுர்பியாஞ்பெ 5. டுளைமாகா 6. னகொகால்க்டை 7. த்வுரஉத 8. டபெதியால்ரிர் 9. லைகால்நிவயம் 10. யாஓளைடிடுவி எழுத்துகளைச் சரியாக அடுக்கினால் பத்து சொற்கள் கிடைக்கும். ”கண்டுபிடி என்னைக் கண்டுபிடி” 1. வணக்கம் 2. பேருந்து 3. கல்விக்கூடம் 4. பெரியார் பிஞ்சு 5. காளை மாடு 6. கொடைக்கானல் 7. உத்தரவு 8. பெரியார் திடல் 9. காவல் நிலையம் 10. ஓடி விளையாடு - சி.யாழ்பிரபா, இராசபாளையம்
|