Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 புத்தக அறிமுகம்
புதன், 29 மார்ச் 2023
புத்தக அறிமுகம்
Print E-mail

புத்தகம்: மேடை பயம்

எழுதியவர்: யாமினி விஜயன்

படங்கள்: சோமேஷ் குமார்

தமிழில்: ரீனா ஷாலினி

‘பாத்ரூமில் மட்டுமே பாடி’ப் பழகிய நம்மில் பலருக்கு மேடையில் பாட வேண்டும் என்றால் ஓர் உதறல் எடுக்குமில்லையா? அப்படியொரு பயத்தில் இருக்கும் சம்பா என்ற சிறுமி, அதைக் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் கதை. குட்டிக் குட்டியான கதை வரிகள், பெரிய படங்கள் என அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது மேடை பயம்.

விலை: ரூ.45.00

Pratham Books

621, 2nd Floor, 5th Main, OMBR layout,

Banaswadi, Bengaluru - 560043

Ph: +91-80-42052574 / 41159009

Share