Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 மன்னிச்சூ
ஞாயிறு, 04 ஜூன் 2023
மன்னிச்சூ
Print E-mail

செப்டம்பர் இதழில் பக்கம் 12 முதல்பத்தியில் ‘வலம்’ வருகின்றனர் என்பது ‘வளம்’ வருகின்றனர் என்றும், பக்கம் 32 காலம் 2 பத்தி 1 வரி 5இல் கடைசியில் இடம்பெறும் ‘லட்சுமி’ என்ற பெயர் முன் வரிக்கும் பின் வரிக்கும் தொடர்பில்லாமல் இருக்கின்றது. பக்கம் 33 காலம் 2 பத்தி 1 முதல் வரியில் ‘ரொம்ப ரொம்பப் பிடிக்கும்’ என்றிருக்க வேண்டும்.  பக்கம் 38 -இல் இரு இடங்களில் ‘நாள்’ என்பது ‘ரூ£ள்’ என்றும் பிழையாக அச்சாகியிருக்கிறது என்று தெரிகிறது என்று தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் இலஞ்சி இர.அறிவரசி. அவற்றைத் திருத்திப் படிக்கக் கோருகிறோம்.

தவறுகளுக்கு மன்னிச்சு!

- பொறுப்பாசிரியர்,

பெரியார் பிஞ்சு

Share