குறுக்கெழுத்துப் போட்டி | |||
|
இடமிருந்து வலம்: 1. தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி, ஆரம்பித்தது _______ இயக்கம்(6) 4. “வான் _______ ங்களே வாழ்த்துங்கள்’’ திரைப்பாடல்(2) 5. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் _______ (3) (திரும்பியுள்ளது.) 7. திலீபன் என்றால் _______ (4) 8. சிக்கு புக்கு இரயில் வண்டியில் _______ என புகை வரும் (4) (திரும்பியுள்ளது.) 10. பாண்டிச்சேரி இப்படியும் அழைப்பர் _______(3) 12. வயல்வெளிகளில் நீர் பாய்ச்ச _______ வெட்டுவார்கள் (2) 13. அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் _______ கமிட்டி அமைப்பார்கள் (2) 14. டமாஸ்கஸ்- நகரைத் தலைநகராகக் கொண்ட நாடு (3) 15. மனிதர்களை நான்கு _______ ஆகப் பிரிக்கும் சனாதனத்தைத் தன் வாழ்நாளெல்லாம் எதிர்த்தார் தந்தை பெரியார். (4) மேலிருந்து கீழ் 1. வெள்ளையடிக்கப் பயன்படுவது _______க் கல்(5) 2. பயணம் _ வடசொல்லில் (4) 3. “புலிகளின் _______ தமிழீழத் தாயகம்’’ என்றார் மாவீரன் பிரபாகரன் (3) 4. கர்நாடகம் காவிரியில் கட்டத் துடிக்கும் அணை _______ (4) திட்டம். 6. “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் _______ என்பும் உரியர் பிறர்க்கு’’ _ குறள் (6) 9. “வடவேங்கடம் தென் _______’’ ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் (3) 10. சனாதனத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எதிர்த்தவர் _______ (4) 11. கேரளாவில் கோயில் தெருவில் நடக்கும் உரிமைப் போராட்டத்தில் வென்றதற்காக “ _______ வீரர்’’ என்று வரலாற்றில் போற்றப்படுகிறார் பெரியார். 14. “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் _______ ச்சாலை’’ என்றார் பாவேந்தர். குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
வெற்றிபெற்றோர்: 1. இர.அறிவரசி, 2. பி.அஞ்சனா, 3. எஸ்.விஜயகுமாரி, 4. ஆர்.கார்த்தி, 5. இனியா குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!
|