இசைப்போம் வாரீர்! - ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று | |||
|
Scale : F minor, 4/4 பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன் இசை: டி.ஆர்.பாப்பா பல்லவி ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநி ச / காரிநிநி ச / அறிவு பிறந்தது ஈரோடென்று / நிசகம / பபபா / மபமபமகாரீச / ஆடு மயிலே பாடு குயிலே /காரிநிநி ச / காரிநிநி ச / அறிவு பிறந்தது ஈரோடென்று / நிசகம / பபபா / மபமபமகாரீச / ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா / சரணம் - 1 நாடு கிடந்த கிடப்பை மாற்றி / நீதமமப / மபாம பாபா / நாகரிகம் பொழிக்கச் செய்தார் /மாபதாப / பதநி / தாபா / நாடு கிடந்த கிடப்பை மாற்றி /நீதமமப / மபாம பாபா / நாகரிகம் கொழிக்க செய்தார் /மாபதாப / பதநி / தாபா / மூடஇருளின் பாழுங் கிணற்றை /நீதபாமாக / பாம கரி ரீ / மூடிச்சாய்த்த மூத்த தந்தை /காரிகாரிகாரி / கபபாசா /
ஆடு மயிலே பாடு குயிலே /காரிநிநி ச / காரிநிநி ச / அறிவு பிறந்தது ஈரோடென்று / நிசகம / பபபா / மபமபமகாரீச / ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா / சரணம் - 2 ஜாதிசமயப் பள்ளத்தாக்கை /நீதபமம / பமபாபா . / சமன் செய்யவந்த புரட்சியின் வாழ்க்கை /பாம / மபதப / பதநிநி / தாபா / ஜாதிசமயப் பள்ளத்தாக்கை /நீதபமம / பமபாபா . / சமன் செய்யவந்த புரட்சியின் வாழ்க்கை /பாம / மபதப / பதநிநி / தாபா / அச்சம்மறந்த ஆண்மையின் இருக்கை /மாமகமம / மதபாமாகரி / காரிசா / அறிவுபடர்ந்த மலர்களின் படுக்கை /ரிகபரிகப / ரிரிகரி / ரீசச /
ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநி ச / காரிநிநி ச / அறிவு பிறந்தது ஈரோடென்று / நிசகம / பபபா / மபமபமகாரீச / ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா / சரணம் - 3 அலைகளின் ஓசை அவர்புகழ்பாடும் / பதததகாக / மபபப / பாபா / அகிலத்தின் அசைவும் அவர் கொள்கை தாவும் / மபதப / பதநீ / தாப / பப / பாபா.. / அலைகளின் ஓசை அவர்புகழ்பாடும் / பதததகாக / மபபப / பாபா / அகிலத்தின் அசைவும் அவர் கொள்கை தாவும் / மபதப / பதநீ / தாப / பப / பாபா.. / அய்யா என்று அகிலம் போற்ற /மபதநீ / மக / ககக / காக / அருமைப் பெரியார் பிறந்தார்இன்று /ரிகரிக / ரிகரிக / ரிகமாகாரீச / அய்யா என்று அகிலம் போற்ற /மபதநீ / மக / ககக / காக / அருமைப் பெரியார் பிறந்தார் இன்று /ரிகரிக / ரிகரிக / ரிகபா சாச /
ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநி ச / காரிநிநி ச / அறிவு பிறந்தது ஈரோடென்று / நிசகம / பபபா / மபமபமகாரீச / ஆடுமயிலே பாடுகுயிலே /காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா /
|