குறுக்கெழுத்துப் போட்டி | |||
|
இடமிருந்து வலம் 1. தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி தாத்தாவின் பிறந்தநாள் _______________ ஆகக் கொண்டாடப்படுகிறது(8) 4. காலேஜ் _ தமிழில் (4) 8. “__________ விழும் மலர்வனம்” ஒரு திரைப்பாடல்(2) 9. பிரியாணி செய்யப் பயன்படும் அரிசி __________(திரும்பியுள்ளது) (4) 11. “_____ மாமன்” தமிழ்த் திரைப்படம்(2) 12. ஒரு திரைப்படத்தின் பெயர் (2) 13. “_____ மனிதனைச் சாக்கடையாக்கும்” என்றார் தந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (2) 14. _____ சட்னி உடலுக்கு நல்லது (3) 15. “_____ வரச் சொல்லுங்க” பிரபல பாடல் (திரும்பியுள்ளது) (3) 17. டைகர்வுட்ஸ் அமெரிக்காவின் பிரபல ____ஃ_____ விளையாட்டு வீரர். 18. திமிங்கலங்கள் _____ பகுதிகளில் வாழ்பவை(5) மேலிருந்து கீழ் 1. “பாருலகில் ஒரு பகுத்தறிவுச் _____ காரிருள் நீக்கியது” அந்தப் பகலவன் பெரியாரின் நினைவு நாள் டிச. 24 (3) 2. சவுதி அரேபியாவின் பணத்தின் பெயர் (3) 3. வாழை _____ பூ கட்டப் பயன்படும் (2) 4. “_____ யிருப்பக் காய் கவர்ந்தற்று” _ குறள் (2) 5. பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று(4) 6. “சுய _____ யாதை வாழ்வே சுகவாழ்வு” கீழிருந்து மேலாக(2) 7. டிசம்பர்_6 அண்ணல் _____ அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் (5) 8. “தூங்கும் புலியை _____ கொண்டெழுப்பி-னோம்” (2) 10. _____ சேர்ந்தால்தான் நன்றாகப் பாட வரும்(2) 11. அறிவாளி X _____ ள் (3) 12. “தமிழ்நாட்டில் முதன்முதலில் அமைந்தது _____ க்கட்சி ஆட்சி” (2) 14. “பொருள்சேர் _____ புரிந்தார் மாட்டு” - குறள்(3) 16. பெண் X _____ கீழிருந்து மேலாக (2) 17. கால்பந்து விளையாட்டில் வெல்ல _____ அடிக்க வேண்டும். (2) குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
|