Home முந்தைய இதழ்கள் 2021 டிசம்பர் 2021 இசைப்போம் வாரீர்! - தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
வியாழன், 26 மே 2022
இசைப்போம் வாரீர்! - தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
Print E-mail

ஆசிரியர் தாத்தா பிறந்தநாள்: டிசம்பர் 2

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Scale : F minor, 4/4

பாடல்: பெரியார் பேருரையாளர் இறையன்

குரல்: டி.கே.கலா

பல்லவி

தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி

/பச சாச / நிநிதாப / தாகமப /

தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி

/பச சாச / நிநிதாப / தாகமப /

தமிழ்க்குடி காக்கும் வீரமணி

/பப / பப சாச / மகரிகபா /

வெற்றிக் கொடிநாட்டும் வீரமணி

/பப / பசசாநி / தாபம பா /

வெற்றிக் கொடிநாட்டும் வீரமணி

/பப / பசசாநி / தாபம பா /

சரணம் - 1

அய்யாவின் நன்கொடை வீரமணி

/சா சச / நீதப / தாகம பா/

அவர் அடையாளம் காட்டிட்ட வீரமணி

/பச / சச சாச / சாசச / மகரிக பா /

அய்யாவின் நன்கொடை வீரமணி

/சா சச / நீதப / தாகம பா/

அவர் அடையாளம் காட்டிட்ட வீரமணி

/பச / சச சாச / சாசச / மகரிக பா /

பொய்யாத நம்பிக்கை வீரமணி

/மபசாச / நீதத / நீதமப /

பொய்யாத நம்பிக்கை வீரமணி

/மபசாச / நீதத / நீதமப /

ஒரு போதும் நம்நெஞ்சம் நீங்காத மணி

/பத சாசா / சாநிதப / காமாபா பமமக கரிரிச /

(தமிழினத்தின் விடிவெள்ளி - மட்டும்)

சரணம் - 2

சளைக்காமல் உழைப்போர்கள் இவர் போல் உண்டோ

/ பசசாச / சநிநீத / தபகாம பா /

இவர் சாப்பாடு தூக்கம் இன்மை கண்டோம்

/பப / சாசாச /சாசநி / சாகாம க /

சளைக்காமல் உழைப்போர்கள் இவர் போல் உண்டோ

/ பசசாச / சநிநீத / தபகாம பா /

இவர் சாப்பாடு தூக்கம் இன்மை கண்டோம்

/பப / சாசாச /சாசநி / சாகாம க ./

விதைக்காமல் விளைகின்ற களை ஆரியம்

/பதசாசா / பநிநீநி / தபகாமபா ./

விதைக்காமல் விளைகின்ற களை ஆரியம்

/பதசாசா / பநிநீநி / தபகாமபா ./

அதை வேரின்றி  களைந்தெறியும் ஆற்றல் கொண்டோன்

/பம பதசாசச / நிதபாமக /கம பாப பமமக கரிரிச/

(தமிழினத்தின் விடிவெள்ளி - மட்டும்)

சரணம் - 3

கலங்காத உள்ளத்தோடு களம் காணுவார்

/பச சாச / சநிதாப / தப காமபா /

தம் கையேந்தும் கொடியோடு காட்சி செய்வார்

/ப / பச சாசா / சாசா / நீசா மாகா /

கலங்காத உள்ளத்தோடு களம் காணுவார்

/பச சாச / சநிதாப / தப காமபா /

தம் கையேந்தும் கொடியோடு காட்சி செய்வார்

/ப / பச சாசா / சாசா / நீசா மாகா /

துலங்காத தமிழ் மண்ணைத் துலங்கவைப்பார்

/மப சாக / சநிநீ நி / நீதாமாப /

துலங்காத தமிழ் மண்ணைத் துலங்கவைப்பார்

/மப சாக / சநிநீ நி / நீதாமாப

சோர்வின்றி முதல் ஆளாய் சிறை ஏகுவார்

/மாபாச / நிதபாம / காமாபா பமமக கரிரிச/

(தமிழினத்தின் விடிவெள்ளி - முழுப் பல்லவி)

தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி

/பச சாச / நிநிதாப / தாகமப /

தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி

/பச சாச / நிநிதாப / தாகமப சா /

Share