Home முந்தைய இதழ்கள் 2022 ஜனவரி 2022 இசைப்போம் வாரீர்! - தை பொறந்தா வழி பொறக்கும்
செவ்வாய், 06 டிசம்பர் 2022
இசைப்போம் வாரீர்! - தை பொறந்தா வழி பொறக்கும்
Print E-mail

இசைக் குறிப்பு: விஜய் பிரபு


Scale : F major

பாடலாசிரியர்: கவிஞர் மருதகாசி

இசை: கே.வி.மகாதேவன்

பல்லவி

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா.../

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

/நீச  ரிரி  /  மாமமம  / தநிதபாம / மாகரிச/

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா.../

 

சரணம் 1

ஆடியிலே வெதைவெதைச்சோம் தங்கமே தங்கம்

/மாமமம /    மமமமம  / கமகபாமகா.../

அய்ப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்

/காககக  /      கரிகரிச  / சாரிநீநி  சா... ரிக/

ஆடியிலே வெதைவெதைச்சோம் தங்கமே தங்கம்

/மாமமம /    மமமமம  / கமகபாமகா... /

அய்ப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்

/காககக  /      கரிகரிச  / சாரிநீநி  சா... ரிக/

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்

/    நீநிநிநி  / பநிபநிநி/ பாநிநிச / ரீமகரி /

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்

/    நீநிநிநி  / பநிபநிநி/ பாநிநிச / ரீமகரி /

கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

/நிரிரிரிரிநி  / ரிககாக  / காம பாக /மாகரிச/

 

தை பொறந்தா வழிபொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா...  /

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

/நீச  ரிரி  /  மாமமம  / தநிதபாம / மாகரிச/

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா...  /

 

சரணம் 2

சுத்தச்சம்பா நெல்லுகுத்தி தங்கமே தங்கம்

/காககக  / காம பம  / மமம  மாத  /

முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்

/காககக  / காம பம  / மமம  மா  /

சுற்றம் சூழ கூட்டி வச்சு தங்கமே தங்கம்

/  சரிசநிநீசசச  /    நீசாரீசாச  /

சுற்றம் சூழ கூட்டி வச்சு தங்கமே தங்கம்

/  சரிசநிநீசசச  /    நீசாரீசாச  /

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

/சரிரீரி  / ரிகககக  / காம பாக மா  கரிச /

 

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா  /

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

/நீச  ரிரி  /  மாமமம  / தநிதபாம / மாகரிச/

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா...  /

Share