Home முந்தைய இதழ்கள் 2022 பிப்ரவரி 2022 பரிசு வேண்டுமா? - குறுக்கெழுத்துப் போட்டி
செவ்வாய், 06 டிசம்பர் 2022
பரிசு வேண்டுமா? - குறுக்கெழுத்துப் போட்டி
Print E-mail

பெரியார் குமார்


இடமிருந்து வலம்

1. சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபூர்வமாகச் செல்லும்படியாக்கிய பேரறிஞர் ______ நினைவு நாள் பிப்-.3 (3).

3. நாகர்கோயில் அருகே தேங்காய் விளைச்சலுக்குப் பெயர் போன ஊர் _____ (4)

6.  போலி _ (ஆங்கிலத்தில்) (3).

7. கனமழையால் அனைத்து அணைகளிலும் நீர் _____ டம் உயர்ந்துள்ளது (திரும்பியுள்ளது) (2)

8. தவறாது முகக் கவசம் அணிந்து _____ 19 வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் (3)

9. கடவுள் _____ றி அவதாரம் எடுத்ததாக புராணங்களில் புளுகுவார்கள் (2)

10. வரிசையாகச் சென்று இரைதேடும் _____ க் கூட்டத்தை உழைப்புக்கு உதாரணமாகக் கூறுவார்கள். (4)

13. அப்பா _ (ஆங்கிலத்தில்) (2)

15.  உயிருக்கு உலைவைக்கும் ஆன்லைன் _____ விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்.(3)

16. மேலை நாட்டுக் குழந்தைகளைக் கவரும் பொம்மை _____ (3)

17.  நாம் அனைவரும் நன்றாகப் படித்து

_____ டதாரிகளாக ஆக வேண்டும். (2)

18. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொடுமையான சட்டம் (2)

20.  _____ அமைச்சராக சிறப்பாகச் செயல்படுகிறார் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் (4)

21. வடநாட்டில் குளுமையான சுற்றுலாத் தலம் _____(3).

மேலிருந்து கீழ்:

1.  உலகில் மிகப் பெரிய பாம்பு _____ (5)

2.   “வரவு _____ செலவு பத்தணா” பழமொழி (கீழிருந்து மேலாக) (4)

3.  மாட்டு மூத்திரம் _ (வேறு பெயர்) (4)

4.  “சார் _____ பரம்பரை” திரைப்படம் (கீழிருந்து மேலாக) (3)

5. ஆங் சாங் சூகியை நீக்கிவிட்டு இராணுவம் ஆட்சி செய்யும் நாடு _____ (கீழிருந்து மேலாக) (6)

11.  “யானை சத்தமாகப் _____ ம்” (கீழிருந்து மேலாக)(3)

12.  தமிழ் மாதங்களில் ஒன்று (5)

14. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறும் ஊர் _____ (தலைகீழாக) (4)

17.  எருமைமாட்டை விட _____ மாடு குறைவாகப் பால் தரும் (2)

19. மா, _____, வாழை (முக்கனியில் ஒன்று) (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:


வெற்றிபெற்றோர்:

1. ஆ.எஸ்.ராஜன்,

2. க.உதயசுந்தரி,

3. வை.நித்யபுவனா,

4. வி.என்.வெங்கடேசன்,

5. உ.லோ.நேத்ரா

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!

Share