குறுக்கெழுத்துப் போட்டி | |||
|
பெரியார் குமார் மேலிருந்து கீழ் 1. மார்ச் 8 உலக _____ ஆக கொண்டாடப்- படுகிறது (7) 2. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமனத்தை _____ கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5) 3. மகிழுந்து _ ஆங்கிலத்தில் (கீழிருந்து மேலாக) (2) 5. ஜாதி ஏற்றத் தாழ்வுகளை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை _____ செய்ய வாழ்நாளெல்லாம் போராடினார் தந்தை பெரியார் (3) 6. வறுமை தாண்டவமாடும் ஓர் ஆப்பிரிக்க நாடு _____ (4) 8. மேற்கு வங்க மாநிலத்தின் கோடை வா--ழிடம் _____ (5) 11. “_____ என்றால் படையும் நடுங்கும்” (3) 12. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று _____ யா (3) 14. _____ பருப்பு உணவுக்குப் பயன்படும் (2) இடமிருந்து வலம் 1. தந்தை பெரியாருக்குத் துணையாக நின்று, அய்யாவிற்குப் பின், சமூகப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்தை வழிநடத்திய அன்னை _____ பிறந்த தினம் மார்ச் 10 (7) 4. புகைப்பிடித்தால் _____ நோய் வரும் (2) 6. _____ அக்தர் _ பாகிஸ்தானின் மேனாள் கிரிக்கெட் வீரர் (3) 7. இமயமலைக்கு அருகிலிருக்கும் நாடு (4) 9. இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் புது _____ (3) 10. இடியாப்பத்திற்கு ஆட்டுக்கால் _____ அவ்ளோ ருசி! (திரும்பியுள்ளது) (2) 12. மந்திரமல்ல; தந்திரம் (ஆங்கிலத்தில்) (3) 13. வெடிகுண்டு _ ஆங்கிலத்தில் (திரும்பியுள்ளது) (2) 15. _____ பெருங்காய டப்பாவானாலும் வாசம் போகாது (2) 16. பெரியார் குத்து பாடலில் நடித்த நடிகர் (3) 17. நுரையீரல் _ ஆங்கிலத்தில் (3)
|