பெரியார் குமார்

இடமிருந்து வலம்
1. ஏப்-ரல் 29ல் பிறந்தார் புரட்சிக்கவிஞர் கனக _____ (8) 6. “_____டு” இனிப்புப் பண்டம் (2) 7. முப்படைகளில் ஒன்று _____ படை (திரும்பியுள்ளது) (3) 9. ரொட்டியில் தடவி சாப்பிடும் உணவுப் பொருள் _____ (2) 10. மூடஜோதிடம் சொல்பவர் _____ (திரும்பியுள்ளது) (4) 12. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஊர் _____ (3) 13. மாணவச் செல்வங்கள் _____ யின்றி எழுதப், படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (2) 14. அண்மையில் காலமான ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் _____ வார்னே (2) 16. “_____ செய விரும்பு” (திரும்பியுள்ளது) (3) 18. முதலமைச்சரின் வாகனத்தில் சுழலும் விளக்கு. (ஆங்கிலத்தில்) _____ (3) 20. அழகான _____ களை குழந்தைகள் விரும்புவார்கள் (3) 21. நெடில் ஜ் _____ (3) 22. மண் _____ உழவர்களின் நண்பன் (2) (திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ் 1. கூகுளின் தலைவராகத் தற்போது உள்ளவர் _________ (7) 2. தந்தை பெரியார் நடத்திய இதழ்களில் ஒன்று ______ (4) 3. “_____ தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது’’ (தலைகீழாக) (3) 4. “_____ டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது’’ (திரைப்பாடல்) (2) 5. நம் தாத்தா பாட்டிகள் கூட்டுக் _____ ஆக வாழ்ந்தார்கள் (தலைகீழாக) (5) 8. சோலையார் பேட்டை, வழக்கில் _____ர் பேட்டை (தலைகீழாக) (2) 9. “_____வைத் தாலாட்டும் தென்றல்” (திரைப்பாடல்) _ (தலைகீழாக) (2) 11. ப _____ சோறு குடலுக்கு நல்லதாம். அண்மைக் காலத்திய ஆய்வு முடிவு. (கீழிருந்து மேலாக) (2) 12. “ _____திற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” (5) 14. அவமானம் _ ஆங்கிலத்தில் (2) 15. பாலையும் நீரையும் பிரித்ததாகச் சொல்லப்படும் சங்க இலக்கியப் பறவை _____ ல் (3) 17. வில்லின் நாணில் _____ (3) 19. ஏ.ஆர். _____ மான் இரண்டு ஆஸ்கர் வாங்கிய இசைக்கலைஞர் (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
|