
இடமிருந்து வலம்:
1. மே 1 உழைப்பாளர் தினம். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று அவர்களுக்காக உழைத்த மாமேதை ____ (7) 5. மாட்டு வண்டிப் பந்தயம் ____ ரேஸ் (திரும்பியுள்ளது) (3) 6. ____ பலன் பார்ப்பது மூடநம்பிக்கை (2) 8. உணவு. வேறு சொல் ____ (திரும்பியுள்ளது)(4) 10. திருமண விருந்தில் ____ம் கண்டிப்பாக உண்டு. (திரும்பியுள்ளது) (3) 13. துன்புறுத்தல். ஆங்கிலத்தில். (திரும்பியுள்ளது)(4) 15. மலைகளின் இளவரசி ____ (3) 17. அமெரிக்க அரசியலில் ____ ட் சபை உண்டு. (திரும்பியுள்ளது) )2) 19. தந்தை பெரியார் இளமையில் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்ற வடஇந்திய ஊர் ___ (திரும்பியுள்ளது) (2) 20. லியோ டால்ஸ்டாய்ஸ் எழுதிய புகழ்பெற்ற நாவல் ___ (6) 22. அண்ணன் -_ --------___ (2)
மேலிருந்து கீழ்:
1. கல்வி வள்ளல். பச்சைத் தமிழர் ___ (5) 2. மாம் பிஞ்சைக் காய வைத்தால் கிடைக்கும் ___ ஊறுகாய் செய்யப் பயன்படும் (3) 3. கை தட்டுதல் ஆங்கிலத்தில் ___ (3) 4. மாணவர்கள் காலில் அணிவது ஷூ, ___ (கீழிருந்து மேலாக) (3) 7. இமயமலையில் உள்ள ___ இராணுவ தளம் உயரமானது (5) 9. “ஒரு ___ சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ பழமொழி (2) 11. உலகம் வேறு சொல் ___ (2) 12. காலம் காட்டும் சுவர்க் ___ (5) 14. அமெரிக்காவோடு நயாகரா நீர்வீழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாடு. (கீழிருந்து மேலாக)(3) 16. நகரம். ஆங்கிலத்தில் ___ டி (2) (கீழிருந்து மேலாக) 18. டென்னிஸ் வீராங்கனை ___ லில்லியம்ஸ் (3) 20. “___ களைச் சொல்லி பிரயோசனமில்லை கடல் இருக்கும் வரை’’ கவிதை. 21. காடுகளைப் பாதுகாக்க ___ த்துறை உள்ளது. (கீழிருந்து மேலாக) (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மே 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
|