

இடமிருந்து வலம்: 1. திராவிடத் தளபதி என அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. ______ பிறந்தநாள் ஜூன்-1 (8) 5. உணவை நன்கு மென்று ______ த்துச் சாப்பிட வேண்டும். (2) 6. கழுதை ______ க்கும் (2) 7. மதவெறி மாய்த்து மனிதநேயம் வளர்ப்பதை நம் இ______ சியமாகக் கொள்ள வேண்டும்.(2) 9. ______ ணத்துப் பூச்சி (2) 10. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுள் ஒருவர் (3) 11. கோரிக்கை (ஆங்கிலத்தில்) ______ (4) 13. இத்தாலியின் தலைநகர் ______ (2) 17. ______ கதைகள் துருக்கியிருந்து தோன்றிய உலகப் புகழ் பெற்றவை (3) 19. தமிழர் வீரவிளையாட்டுகளில் ஒன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது ______ (3). 20. முத்தமிழறிஞர் ______ பிறந்த நாள் ஜூன்-3 (4)
மேலிருந்து கீழ்: 1. பலாப் பழத்திற்குப் பெயர் பெற்ற ஊர்______ (5) 2. தேன் தரும் ______ போல சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும். (கீழிருந்து மேலாக) (2) 3. தமிழ்நாட்டின் தலைநகர் ______ (3) 4. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படும் ஊர் தஞ்சாவூர் அருகிலுள்ள ______ (4) 6. கட்டுப்பாடு (ஆங்கிலத்தில்) ______ (5) 8. தடம் (ஆங்கிலத்தில்) ______ (3) 9. “தென்றல் வந்து தீண்டும்போது என்ன______ ணமோ மனசில’’ திரைப்பாடல் (2) 10. பசித்தாலும் ______ புல்லைத் தின்னாது என்பது பழமொழி. (2) 12. மழை (வேறு சொல்) ______ (2) 14. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் ______ கீழிருந்து மேலாக (3) 15. ______ பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா (1) 16. கவிஞர் ______ மொழி தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் (கீழிருந்து மேலாக) (2) 17. ______ யாட்சி மறைந்து குடியாட்சி மலர்வதே மக்களாட்சி (2) 18. “கெட்ட ______ இடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்’’ என்றார் புரட்சிக்கவிஞர். (2)
|