Home முந்தைய இதழ்கள் 2022 ஆகஸ்ட் 2022 இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே
Print E-mail

Scale : C major
பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இசைத் தொகுப்பு : பாரதிதாசன் பாட்டருவி
பாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன்

இசைக் குறிப்பு:விஜய் பிரபு

பல்லவி

இசை அமுதிலே என் - உயிர்க்கிளி
/ கமபதநீத காச /ச / சநிதாப /

இசை அமுதிலே என் - உயிர்க்கிளி
/ கமபதநீத காச /ச / சநிதாப     /

இன்பம் கொள்ளுதே என்று விள்ளுதே
/காமநீச நீ..சாநி / சாநி/ பப ம /

இசை அமுதிலே என் - உயிர்க்கிளி
/ கமபதநீத காச /ச / சநிதாப /

சரணம் 1

வசையில்லை வம்பில்லை
/நிநி மாமா / பபபாப /

இல்லை சிறிதும் கலகம்
/ரி நீ........ / நிதப / தபபா/

வசையில்லை வம்பில்லை
/நிநி மாமா / பபபாப /

இல்லை சிறிதும் கலகம்
/ரி நீ........ / நிதப / தபபா/

உன் வாழ்வில் ஒரு பேரின்பம்
/பா / கமபநி /நீநீநி /

வற்றாது இசை உலகம்
/நிசாச / சநிசநி / சநிப /

உன் வாழ்வில் ஒரு பேரின்பம்
/பா / கமபநி /நீநீநி /

வற்றாது இசை உலகம்
/நிசாச / சநிசநி / சநிப

இசை அமுதிலே என் - உயிர்க்கிளி/
கமபதநீத காச /ச / சநிதாப /

இன்பம் கொள்ளுதே என்று விள்ளுதே
/காமநீச நீ...சாநி / சாநி/ பப ம /

இசை அமுதிலே என் - உயிர்க்கிளி /
/கமபதநீத காச /ச / சநிதாப /

சரணம் 2

ஏழை நெஞ்சை வாழவைக்கும்
/காம பாக / நீநிநீநி /

இன்பத் தமிழ்ப் பாட்டு நீ
/நீதபம/ நீநிநி /

ஏழைஉடைய பண்ணை எல்லாம்
/நீகமபநி / ரீரி ரீரி

யாழில்வைத்து நன்றாய் மீட்டு
/சரிக / சாநி / சாச / சாச /


ஏழை நெஞ்சை வாழவைக்கும்
/காம பாக / நீநிநீநி /

இன்பத் தமிழ் பாட்டு நீ
/நீதபம / நீநிநி /

ஏழைஉடைய பண்ணை எல்லாம்
/நீகமபநி / ரீரி ரீரி

யாழில் வைத்து நன்றாய் மீட்டு
/சரிக / சாநி / சாச / சாச /

(இசை அமுதிலே என் - உயிர்க்கிளி)

சரணம் 3


வீரப்பாட்டு வெற்றிப் பாட்டு
/நிபமாநி / நிபமப /

மேன்மைக்காதற் பாட்டு
/கமபசா.........நீத / காச /

வீரபாட்டுவெற்றிப் பாட்டு
/நிபமாநி / நிபமப /

மேன்மைக்காகற் பாட்டு
/கமபசா.........நீத / காச /

நீ சேர சோழர் பாண்டியர்கள்
ப / மாபநீநி / நீநிநி நீ....../

திருப்பாட்டில் ஆர்வம் காட்டு
/நிநிசாநி / சாச / சாச /

நீ சேர சோழர்பாண்டியர்கள்
ப / மாபநீநி / நீநிநி நீ....../

திருப்பாட்டில் ஆர்வம் காட்டு
/நிநிசாநி / சாச / சாச /

(இசை அமுதிலே என் - உயிர்க்கிளி)

Share