குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER | |||
|
செப்டம்பர் 24, 25 ஆகிய நாட்களில் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டில், கனடாவின் ஆதிக்குடிகளின் பசிபோக்கும் வகையில் உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து அனுப்பினர்.
|