தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!
Print

ஆசிரியர்

தை… தை… தை…

இயற்கையின் விந்தை

எழில் பொங்கும் வித்தை

அழிய வேண்டும் அகந்தை

ஆக வேண்டும் மேதை

மகிழ வைக்கும் விருந்தை

குளிர வேண்டும் சிந்தை

வளர வேண்டுமும் சிரந்தை

உழைப்போர்க்கு சொத்தை

உழவர் வாழ்வில் மாற்றத்தை

திராவிடர் பாரம்பரியத்தை

தமிழர்க்கு தன் மானத்தை

பகுத்தறிவின் உச்சத்தை

அகிலமெங்கும் ஏற்றத்தை

அனைவருக்கும் ஆனந்தத்தை

தருகின்ற மாதம்தை

ஏற்றுப் போற்றினார்

பெரியார் எனும் நம் தந்தை!

- வெங்கட. இராசா,

ம.பொடையூர்

Share