Home முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 இசைப்போம் வாரீர்!
திங்கள், 26 அக்டோபர் 2020
இசைப்போம் வாரீர்!
Print E-mail

புதிய பகுதி

அவர்தாம் பெரியார்

அன்பார்ந்த பிஞ்சுகளே, பெற்றோர்களே!

இசை கற்க விரும்பும் நம் பிஞ்சுகள், இசைத்துப் பழகுவதற்கான பயிற்சி இசைக் குறிப்புகள் பெரும்பாலும் இந்திப் பாடல்களாகவோ, பக்திப் பாடல்களாகவோ தான் இருக்கின்றன. தமிழ் வாழ்த்துப் பாடலுக்குக் கூட பயிற்சி இசைக் குறிப்புகள் கிடைப்பதில்லை.

அந்த முயற்சியை பெரியார் பிஞ்சு மேற்கொள்கிறது. முதல் பாடலாக, பெரியார் தாத்தா பற்றிய புகழ்பெற்ற பாடலான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அவர் தாம் பெரியார் பாடலுக்கு சீர்காழி கோவிந்தராசன் பாடிய ராகத்தில், அதற்கான இசைக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன. இனி ஒவ்வொரு இதழிலும் தமிழ்ப் பாடல்களுக்கு இசைக் குறிப்புகளை வழங்கவிருக்கிறார் இசைப் பயிற்றுநர் விஜய் பிரபு.

Share