பிஞ்சு வாசகர் கடிதம்
Print

வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதில் சிரமம் இருக்கும். அதை சுவாரசியமாகக் கொண்டு செல்ல நான் சிரமப்படுவேன்... இதை எனக்கு எளிதாக ஆக்கியது பெரியார் பிஞ்சில் வரும் படக்கதைதான்! நன்றிகள் பல! தொடர்ந்து இது போன்று குழந்தைகளுக்கு எடுத்து செல்ல வேண்டிய மிக முக்கிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- லட்சுமி கார்த்திகேயன், யாமினி (வயது8) -

யாழினி (வயது4)

ஆகியோரின் தாயார்.

Share