Home முந்தைய இதழ்கள் 2019 ஆகஸ்ட் 2019 பிஞ்சு வீராங்கனை!
புதன், 21 அக்டோபர் 2020
பிஞ்சு வீராங்கனை!
Print E-mail

கும்மிடிப்பூண்டி  மாவட்ட  தி.க. துணைத்தலைவர்  க.சு.இராஜசேகரன்  _  இரா.வேணி  ஆகியோரின்  மகள்  8  வயதான  ‘பெரியார் பிஞ்சு’ இரா.யாழிசை  ஓவியா,  சேலத்தில்  நடைபெற்ற வில்  வித்தைப்  போட்டியில்  160  புள்ளிகளுக்கு 145  புள்ளிகள்  வித்தியாசத்தில்  வெற்றி  பெற்று,  திருவள்ளூர்  மாவட்டத்திலேயே  சிறந்த  பெண்  வீராங்கனை  என்னும்  பட்டம் பெற்று கோப்பையை  வென்றுள்ளார்.  அவருக்கு  நம்  வாழ்த்துகள்!

 

 

 

 

 

 

Share