Home முந்தைய இதழ்கள் 2019 செப்டம்பர் 2019 கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள்
ஞாயிறு, 05 ஜூலை 2020
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள்
Print E-mail

கடந்த இதழில் குறுக்கெழுத்துப் போட்டிக்கான கட்டங்களில் எண்களை வைக்கத் தவறிவிட்டோம். மன்னிச்சூ!

இதனால் சிலர் முயலாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், எண்களே இல்லாமல், விடைகளைக் கண்டபிடித்ததோடு, கட்டங்களில் நிரப்பியும் அனுப்பியிருக்கிறார்கள் அருப்புக்கோட்டை பா.கேழினி, சென்னை மனு ஆகியோர்.

அவ்விருவருக்கும் பரிசுகள் அனுப்பப்படுகின்றன.

இவ்விதழுக்கான போட்டிக் கட்டங்களும், கேள்விகளும் 29ஆம் பக்கம் இடம்பெற்றுள்ளன. விடைகளை எழுதி அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!

- பொறுப்பாசிரியர்

Share