Home முந்தைய இதழ்கள் 2019 அக்டோபர் 2019 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
புதன், 11 டிசம்பர் 2019
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
Print E-mail

கே.பாண்டுரங்கன்

VOICE

[வினை வகை]

பெரியார் பிஞ்சுகளே, சென்ற இதழ் கட்டுரையை சுருக்கமாக வி(வ)ரிக்கலாமா?

Active (Action)என்றால் தமிழில் “செயல்”

Passive (Non-Action) என்றால் தமிழில் “செயல்படாமை’’

Active Voiceஇல் இருந்து Passive Voiceக்கு எப்படி மாற்றுவது?

அதாவது செய்வினையிலிருந்து... செயப்பாட்டு வினைக்கு செல்வது எப்படி?

(ஏன் மாற்ற வேண்டும்... எல்லாவிதமுமாய் ஆங்கிலம் பேசுவதற்குத்தான்)-

இதோ ஓர் அட்டவணை, நீங்கள் புரிந்துகொள்ள...

* உங்கள் நினைவுக்கு!!

[P.P.] Past Participle என்றால் இறந்த கால வினையெச்சம்; அதாவது, go/went/gone என்பதில் மூன்றாவதாக உள்ள gone  என்று படித்தோமல்லவா? அதுதான் P.P.

* அதேபோல், ‘Be’ form verbகள் என்றால்...

Be, am, is, are, was, were என்பனவாகும்.

குறிப்பு: மூன்று காலங்களின் (Present, Past, Future) perfect continuous-க்கும், Future continuous tense-க்கும் Passive Voice கிடையாது.

(தொடரும்)

Share