Home முந்தைய இதழ்கள் 2019 நவம்பர் 2019 இசைப்போம் வாரீர்! - நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)
புதன், 28 அக்டோபர் 2020
இசைப்போம் வாரீர்! - நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)
Print E-mail

இராகம்: மோகனம், மிஸ்ர தாளம்

பாடலாசிரியர்: மனோன்மணியம் பெ. சுந்தரனார்

scale: d major


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

/ரீகாகரி /ரீகா கரி  /ரீகா கரி  /ரீகரிபா... கா... /

சீராரும் வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதில்

/தப பக கரி /ரிகக ரிக  /ரீகரிக    /சாரிநிச /

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

/பாபபப /கபதபப   /கபதபப    /கபதசா... த.../

தக்க சிறு  பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

/தாசசச  /பதபத த    /கதபகரி  / சசரிக க கதபகரிச/

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

/ரீககக  / ரீககக / ரீககக  / ரீகரிபா.. க.. /

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே

/பாததத / பாததத  / பாததத  / பாதபசா ...... / தாசதச /

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

/த  / தாசதச   / தாசதச    / தாசதச   / காரி சரி /

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே

/ தாசதச  / ரீகரிக... /

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப் பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Share