Home 2011 ஜனவரி விடுகதைகள்
வெள்ளி, 09 ஜூன் 2023
விடுகதைகள்
Print E-mail

1. தண்ணீரில் காகம் உட்காரக் கூடாது! ஏன் தெரியுமா?

2. எத்தனை முறை தண்ணீரில் விழுந்தாலும், அது நனையாது! அது என்ன?

3. மேலே இருந்து விழுந்தவன்! அடிபடாமல் ஓடுகிறான்! அவன் யார்?

4. காலையில் எழுந்தவுடன் நாம் எல்லோரும் இதைத் திறந்து பார்க்கிறோம் - எதை?
5. பச்சைக் கூரைக்கு ஒற்றைத் தூண்! பழசாய்ப் போனபின் பத்துத் தூண்! அது என்ன?

6. ஒழுங்காய் செல்லும் ஊர்வலம்; காலால் மிதித்தால் கலவரம்! அது என்ன?

7. இறக்கை இருந்தும் பறக்காது! கால் இல்லாமல் ஓடும்! அது என்ன?

8. அடித்தாலும் பிரிய மாட்டாள்! அனைத்தாலும் ஒட்ட மாட்டாள்! அவள் யார்?

 

விடைகளுக்கு கிளிக் செய்யவும்

Share