Home 2011 ஜனவரி விடைகள்
செவ்வாய், 24 நவம்பர் 2020
விடைகள்
Print E-mail

தாத்தா போட்டபுதிர் விடை:

பிரியன் - கதிரவன் மறைந்து விண்மீன் சூழ நிலவு வானத்தில் இருக்கும் போது வா. (கதிரவன் = அரசர். அரசி = நிலா. அமைச்சர்கள் = விண்மீன்).

ராகுல் - எல்லோர் வீட்டிலும், விளக்கு ஏற்றுகின்ற மாலை நேரத்தில் வா. (கண்ணாடிப் பாத்திரம்_டியூப்லைட். வெள்ளி உமிழ்தல் - டியூப்லைட் விளக்கு எரிதல்)

மாறன் - ஆற்று நீர், ஊற்றுநீர், மழைநீர், கடல் நீர் ஒரு பாத்திரத்தில் கொண்டு வா.

 


 

 

எத்தனை சாக்லேட்கள் ?

விடை :

10ரூ - 5, 3ரூ - 1 , 50 பைசா - 94



 

விடுகதைகள் விடைகள் :

1. அதுதான் கரையுமே

2.நம்முடைய நிழல்

3.மழை

4. நம் கண்களை

5.ஆலமரம்

6.எறும்பு

7.மின்விசிறி

8.தண்ணீர்

 


 

சுடோகு விடை :


 

 

படப்புதிர் விடைகள்:

1. சர்.பிட்டி.தியாகராயர்
2. டி.எம்.நாயர்
3. டாக்டர் சி.நடேசனார்
4. சர்.ஏ.ராமசாமி
5. டாக்டர் ஏ.லட்சுமணசாமி

 


Share