Home 2011 பிப்ரவரி விடுகதை
புதன், 21 அக்டோபர் 2020
விடுகதை
Print E-mail

1. பொடிப்பையனுக்கு பொட்டு உருமால் - அது என்ன?

2. மகள் மணப் பந்தலில்; அன்னையோ பாதையோரம் - அவர்கள் யார்?

3. நடக்க முடியாது; ஆனால் நகராமல் இருக்காது - அது என்ன?

4. தேடி வந்தவன் ஓடித் திரும்புகிறான் - அவன் யார்?

5. வினா இல்லாமலே ஒரு விடை - அது என்ன?

- மு.ஹ. முஹம்மது அபூபக்கர், காயல்பட்டினம்


விடைக்கு இங்கு கிளிக்செய்யவும்

Share