Home 2011 பிப்ரவரி கவிதைகள்
சனி, 31 அக்டோபர் 2020
கவிதைகள்
Print E-mail

தமிழ்?

பிறந்தோம் தமிழோடு
வளர்ந்தோம் தமிழனோடு ஆனால்,
வேலைக்காகத் தேடும்
படிப்போ ஆங்கிலத்தோடு

நேசி

நண்பனையும் நேசி
எதிரியையும் நேசி
நண்பன் உன் வெற்றிக்குத்
துணையாய் இருப்பான்
எதிரி உன் வெற்றிக்குக்
காரணமாய் இருப்பான்

Share