Home 2011 பிப்ரவரி தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் வித்தியாசமான பெயர்கள்
சனி, 31 அக்டோபர் 2020
தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் வித்தியாசமான பெயர்கள்
Print E-mail

1. கேட்டவரம்பாளையம்

2. பால் வார்த்து வென்றான்

3. வாழக் குழி

4. வீர பயங்கரம்

5. கண்ணாமூச்சி

6. வட்ட முத்தம்பட்டி

7. கரையேறவிட்ட குப்பம்

8. எழுத்தாணிவயல்

9. நல்லமரம்

10. திருமதி குன்னம்

11. திருமாணிக்கம்

12. எப்போதும் வென்றான்

13. குதிரை மொழி

14. கானாது கண்டான்

15. கொழுக்கட்டை குடி

16. நாயகனைப் பிரியாள்

17. அக்கரை கொடிவேர்

18. மூவிருந்தாளி

19. பிச்சைத்தலைவன்பட்டி

20. தலையில்லாப் பெரும்பாக்கம்

21. கண் கொடுத்த வனிதம்

22. அரிய கோஷ்டி

23. சேலை

24. உலகம்

25. எருமை வெட்டிபாளையம்

தொகுப்பு: இ.மணிமாறன்

Share