கடிகள் :
Print

 

ஆறு உடைந்தால் வெள்ளம் வரும்
கால் உடைந்தால்  AMBULANCE  சொல்ல வரும்.

அன்பு: மா, பலா, வாழை இவற்றில் எது Sweet?

விடுதலை: தெரியவில்லையே!

அன்பு: இதுகூடத் தெரியவில்லையா? இவை மூன்றும் Sweets இல்ல fruits .

போலீஸ்: கைதியைப் பார்த்து, நாளை உனக்குத் தூக்கு.
கைதி: எனக்கு, தூக்கு வேண்டாம். ஒரு கூஜா போதும்.

- இரா தமிழரசி, மதுரை

Share