Home 2011 பிப்ரவரி தெரியுமா?
சனி, 31 அக்டோபர் 2020
தெரியுமா?
Print E-mail
  • யானைக்கு நுகரும் நரம்புகள் வாயில் அமைந்துள்ளன.

  • எறும்புகள் வாயிலிருந்து உமிழும் ஃபார்மிக் அமிலமே நமக்கு வலியை ஏற்படுத்துகிறது. வாயால் கடிப்பதில்லை.

  • முன்னோக்கியும் பின்னோக்கியும் பறக்கும் பறவை ஹம்மிங்.
  • புகழ்பெற்ற அஜந்தா குகைச் சிற்பங்களைச் செதுக்கி முடிக்க 700 ஆண்டுகள் ஆகின.

  • யானையின் துதிக்கையில் எலும்புகள் கிடையாது.
  • நெருப்பில் எரியாத பொருள் கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்).
Share