Home 2011 மார்ச் இந்திய விருதுகள்
செவ்வாய், 04 ஆகஸ்ட் 2020
இந்திய விருதுகள்
Print E-mail

தாதா சாஹேப் பால்கே

 

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருது - அர்ஜூனா விருது

இந்தியாவின் சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது

இந்தியாவின் சிறந்த சினிமா சேவைக்கான உயர்ந்த விருது - தாதா சாஹேப் பால்கே விருது

இந்தியாவின் சிறந்த ஓவியம், சிற்பத்திற்கு வழங்கப்படும் விருது - லலித் கலா அகடமி

இந்தியாவின்அஞ்சல் துறைக்கான விருது - மேக்தூத் விருது

இந்தியாவின் சிறந்த இசை, நடனம், நாடகத்திற்கான விருது - சங்கீத நாடக அகடமி

இந்தியாவின் சிறந்த இலக்கியத்திற்கு வழங்கப்படும் விருது - சாகித்ய அகடமி

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளுக்கான விருது - ஊர்வசி விருது


இ. திவ்யபாலா, பத்தாம் வகுப்பு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி
வடகரை, பெரியகுளம். தேனி மாவட்டம்.

Share