Home 2011 மார்ச் வழிகாட்டுகிறார் மு.நீ.சிவராசன்
செவ்வாய், 04 ஆகஸ்ட் 2020
வழிகாட்டுகிறார் மு.நீ.சிவராசன்
Print E-mail

நமது பெரியார் பிஞ்சு இதழின் கட்டுரையாளரும் பெரியார் பெருந் தொண்டருமான மு.நீ.சிவராசன் - திலகவதி தம்பதியரின் 50 ஆம் ஆண்டு திருமண நிறைவையொட்டி 50 பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தாக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மார்ச் 30ஆம் தேதிக்குள் ஓர் ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தா அனுப்புவருக்கு இன்னொரு ஆண்டுச் சந்தா இலவசமாக வழங்கப்படும். பெரியார் பிஞ்சு வாசகர்கள் தமது நண்பர்களுக்கு நமது இதழை அறிமுகப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கியுள்ள மு.நீ. சிவராசன் அவர்களுக்கு நமது நன்றிகள் !

Share