Home 2011 மார்ச் உலகின் அதிவேக ரயில்
வெள்ளி, 23 அக்டோபர் 2020
உலகின் அதிவேக ரயில்
Print E-mail

உலகின் அதிவேக ரயிலை சீனா அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மணிக்கு 394.2 கி.மீ.வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த ரயில் தற்போது மணிக்கு 350 கி.மீ.வேகத்தில் இயக்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் சீனாவில் உள்ள வூகான் நகரில் இருந்து குவாங்சோ என்ற நகருக்கு இந்த ரயில் இயங்கி வருகிறது.

Share