Home 2011 மார்ச் உலகின் மிகச்சிறிய மடிக்கணினி
வெள்ளி, 23 அக்டோபர் 2020
உலகின் மிகச்சிறிய மடிக்கணினி
Print E-mail

மிகச் சிறிய மடிக்கணினியை (laptop) ஜப்பான் நாட்டு கணினித் தயாரிப்பு நிறுவனமான புஜிட்சு (fujitsu)அறிமுகப்படுத்தியுள்ளது. இண்டெல் ணீ110 பிராசசரில் இயங்கும் இந்த மடிக்கணினியில் கிராஃபிக் வடிவமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளையும் மேற்கொள்ளலாம். 33 மி.மீ.கனமும், 280கிராம் எடையும் கொண்ட உலகின் மிகச் சிறிய மடிக்கணினி இதுதானாம்.

Share