Home 2011 ஏப்ரல் இளையார் ஆத்திச்சூடி்
வெள்ளி, 30 அக்டோபர் 2020
இளையார் ஆத்திச்சூடி்
Print E-mail

1. அழுபவன் கோழை

2. ஆவின் பால் இனிது

3. இரவினில் தூங்கு

4. ஈவது மகிழ்ச்சி

5. உள்ளதைப் பேசு

6. ஊமைபோல் இராதே

7. எதையும் ஊன்றிப் பார்

8. ஏசேல் எவரையும்

9. அய்ந்திற் கலை பயில்

10. ஒற்றுமை வெல்லும்

11. ஓரம்போ தெருவில்

12. ஔவை தமிழ்த்தாய்

13. கணக்கில் தேர்ச்சிகொள்

14. சரியாய் எழுது

15. தமிழ் உன் தாய்மொழி

16. நல்லவனாய் இரு

17. பல்லினைத் தூய்மை செய்

18. மற்றவர்க் குதவி செய்

19. வண்டி பார்த்து நட

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பிறந்த நாள் : ஏப்ரல் 29
நினைவு நாள் : ஏப்ரல் 21

 

Share